• Breaking News

    புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் திருகோணமலைக்கான இறுதி பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை திருகோணமலை உவர்மலை விளையாட்டு மைதானத்தில்

    புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் திருகோணமலைக்கான இறுதி பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை திருகோணமலை உவர்மலை விளையாட்டு மைதானத்தில்

    இந்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் கௌரவ அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான பீல் மாஸ்டர் கௌரவ சரத் பொன்சேகா, கௌரவ தௌபீக், கௌரவ சந்தீத் சமரசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களான சரத் லோரன்ஸ், கபில களுப்பான,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன, நளின் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.