• Breaking News

    திருகோணமலை இளைஞ்சனின் அருமையான படைப்பு - தீராக் காதல் டீசர்


    திருகோணமலை இளைஞ்சனின் அருமையான படைப்பு
    தீராக் காதல் டீசர்
    தீராக்காதல் காணொளிப்பாடலின் Teaser மற்றும் Firstlook இனை , நெடுஞ்சாலை , மாயா புகழ் பிரபல தென்னிந்திய நடிகர் Aari Actor அவர்கள் வெளியிட்டு உள்ளார் 
     


    இலங்கை தமிழ் இசைத்துறையில் ஒரு புரட்சியாக வெளிவரவிருக்கும் "தீரா காதல் " காணொளிப்பாடலின் முன்னோட்டம். இப்படைப்பில் , இலங்கையின் தேசிய விருதுகள் வென்ற, இசையமைப்பாளர் ஷமீல், ஷஸ்னா , சதீஸ்காந்த் மற்றும் பலரும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிவரவிருக்கும் இப்பாடலுக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழால் இணைவோம்.