Ticker

6/recent/ticker-posts

தனியார்துறையினருக்கான விசேட விடுமுறை

எதிர்வரும் சனிக்கிழமை (16) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறையினருக்கு வழங்கப்படும் விசேட விடுமுறை தொடர்பான விபரங்களை தொழில் அமைச்சு வௌியிட்டுள்ளது.
அனைவரும் தமது வாக்குகளை வழங்கும் வகையில், தூரத்துக்கு அமைவாக இவ்விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.