• Breaking News

    அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்



    ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.