Ticker

6/recent/ticker-posts

பிங்க் மற்றும் சிவப்பு நிற பிகினியில் உசுப்பேற்றிய நடிகை.. 53 வயதிலும் அசரவைக்கும் அழகு!



நடிகை சல்மா ஹயக் வெளியிட்டிருக்கும் பிகினி போட்டோ வைரலாகி வருகிறது. அமெரிக்கன் - மெக்ஸிகன் நடிகை சல்மா ஹயக். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் சல்மா பல விருதுகளையும் குவித்து இருக்கிறார். இவர் தனது 39 வயதுக்கு பிறகே திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தனது 41வது வயதில் பெண் குழந்தைக்கு தாயானார்.

தொடந்து சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாவில் மட்டும் 12 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

தற்போது 53 வயதை கடந்துள்ள சல்மா தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பிகினியில் அட்டகாசமான போட்டோக்களை வெளியிட்டிருந்தார் சல்மா. மேக்கப் எதுவுமின்றி தனது கட்டழகை காட்டியிருந்தார். ஆனால் தவறான போட்டோவுக்கு தவறான கேப்ஷனை கொடுத்து குழப்பியிருந்தார் சல்மா.

இதனை உடனடியாக உணர்ந்த அவர் அந்த போட்டோவை ரிமூவ் செய்துவிட்டு தனது 12 மில்லியன் ஃபாலோயர்களிடமும் மன்னிப்பு கோரினார். மேலும் பீச்சில் பிகினியில் ஆமையுடன் படு அசத்தலாக புல்வெளியில் படுத்தப்படி போஸ் கொடுத்திருக்கிறார் சல்மா.

மற்றொரு போட்டோவில் எந்த மேக்கப்பும் இல்லாமல் யாரோ ஒருவர் போல் முழு தொடையும் தெரிய சோகமாக அமர்ந்திருக்கும் சல்மா எனக்கு பீச்சில் ஆமைகளை பிடிக்கும் என கூறியுள்ளார்.

சல்மாவின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் உங்கள் உடம்பும் அழகும் கட்டுக்கோப்பாக உள்ளது. நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான பெண் என்றும் பாராட்டியுள்ளனர். சல்மாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.