Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை மைதானத்தில் காளிகோவில் உற்சவத்தின் போது கடைகள் வருமானம் 3,076,100.00


திருகோணமலை நகராட்சி மன்றத்தால் காளிகோவில் முன்பாகவுள்ள மைதானத்தில் காளிகோவில் உற்சவத்தின் போது கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. முன்னர் போல் இல்லாது தற்சமயம் கடைகளுக்கான அமைவிட வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கடைகள் வழங்கப்படுகின்றது.
2018ம் ஆண்டு இவ்விடத்தில் கடைகள் வழங்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற வருமானம் 2,205,390.00 இம்முறை முன்னர் வழங்கப்பட்ட போது இனங்காணப்பட்ட பிரச்சனைகள் ஆராயப்பட்டு புதிய முறையில் கடைகள் வழங்குமிடத்திற்கான அமைவிட வரைபடம் தயாரிக்கப்பட்டு கடைகள் வழங்கப்பட்டன.

2019ம் ஆண்டு கடைகள் வழங்கப்பட்டதன் பேரில் கிடைக்கப்;பெற்ற வருமானம் 3,076,100.00
தற்சமயம் கடைகள் அமைக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் இனங்காணப்பட்டு கிரவலிடப்பட்டு மட்டப்படுத்தும் வேலைகள் நடைபெறவுள்ளன.

 News By - நகராட்சி மன்றம் திருகோணமலை. FB