• Breaking News

    தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் புதிய மாணவர்களுக்கு அனுமதி - 2020



    தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் - 2020 இற்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முடிவுத் திகதி : 29.11.2019
    விண்ணப்பம் படிவத்தினை அருகில் உள்ள தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
    39 கல்லூரிகளினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள 79 கற்கை நெறிகளும் வருமாறு.

    *விவசாய தோட்டப்பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை*

    1.நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர் சான்றிதழ்
    2.விவசாய உபகரண பொறிமுறையாளர் சான்றிதழ்
    3.கள உதவியாளர் (விவசாயம்) சான்றிதழ்
    *தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்*
    4.வாகன புகைப் பரிசோதனை தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ்
    5.தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) வர்ண தொழில்நுட்பவியலாளர்களுக்கான சான்றிதழ்
    6.பொறியியல் கைப்பணிப் பயிற்சிற்கான தேசிய சான்றிதழ் (மோட்டார் வாகன பொறிமுறையாளர்)
    7.மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பழுது பார்த்தல் சான்றிதழ்
    8.மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பழுது பார்த்தலில் சான்றிதழ்
    9.மோட்டார் வாகன வர்ணம் பூசுதலுக்கான சான்றிதழ்
    10. மோட்டார் வாகன உரு செப்பனிடல் சான்றிதழ் (Tinkering)
    11.மோட்டார் வாகன மின்னியலாளர் சான்றிதழ்
    12.மோட்டார் வாகன வளிச்சீராக்கி இயந்திரவியல் சான்றிதழ்
    13.முச்சக்கரவண்டி திருத்துநர் சான்றிதழ்
    14.வாகன உருத்தோற்றப் பழுதுபார்த்தல் சான்றிதழ் (Vehicle Body Repair)
    15.தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (பொறிமுறை-எந்திரவியல் உற்பத்தி தொழில்நுட்பம்)
    16.தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (பொறிமுறைஎந்திரவியல் மோட்டார் வாகனத் தொழில்நுட்பம்)

    *தோல் மற்றும் பாதணிகள் துறை*

    17.பாதணிகள் தயாரிப்பு தொடர்பான சான்றிதழ்

    *கட்டட நிர்மாணத்துறை*

    18.ஓடுகள் (Tiles) பதித்தலில் சான்றிதழ்
    19.அலுமினியக் கட்டுருவாக்கம் மற்றும் உள்துறை அலங்கரிப்பில் சான்றிதழ்
    20.கைத்தொழில் தொழில் நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ் (சிவில் பொறியியல்)
    21.பொறியியல்படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ்
    22.கனிஷ்ட மேற்பார்வை யாளர்களுக்கான நிலத் தோற்ற வடிவமைத்தல் சான்றிதழ்
    23.நிலத்தோற்ற தொழில் நுட்பவியலாளர் சான்றிதழ்
    24.நீர்க்குழாய் பொருத்துகை சான்றிதழ் (பிளம்பர்)
    25.பொறியியல் நிபுணத்துவப் பயிற்சிற்கான தேசிய சான்றிதழ் (கட்டட நிர்மாணம்)
    26.அலுமினியப்பொருள் உருவமைத்தலில் சான்றிதழ்
    27.கணிய அளவை உதவியாளர் சான்றிதழ்
    28.கட்டட நிர்மாணிப்பாளர் சான்றிதழ்
    29.பல்திறமை கைப்பணியாளர் (நிர்மாணம்) சான்றிதழ்
    30.நிர்மாணத்துறை தள மேற்பார்வையாளர் சான்றிதழ்
    31.பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் - (பிளம்பர்)
    32.தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (சிவில் பொறியியல்)
    33.தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (கணிய அளவையியல்)

    *தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பவியல் துறை*

    34.கணினி வன்பொருளுக்கான சான்றிதழ்
    35.கணினி வலையமைப்புக்கான சான்றிதழ்
    36.கணினி கிரபிக் வடிவமைப்புக்கான சான்றிதழ்
    37.தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர் சான்றிதழ்
    38.இணைந்த மென் பொருள் மேம்படுத்துநர் சான்றிதழ் (Associate Software Developer)
    39.ஆக்கபூர்வமான இணை வடிவமைப்பாளர் (Associate Creative Designer)
    40.தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர் சான்றிதழ்
    41.கணினி கிரபிக் வடிவமைப்புக்கான சான்றிதழ்
    42.கணினி வன்பொருளுக்கான சான்றிதழ்
    43.கணினி வலையமைப்புக்கான சான்றிதழ்

    *இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள்*

    44.#ஆபரண உற்பத்தியில் தேசிய சான்றிதழ்

    *மின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்*

    45.கைத்தொழில் தொழில் நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ்
    46.பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (இலத்திரனியல்)
    47.பொறியியல் கைப்பணிப் பயிற்சிற்கான தேசிய சான்றிதழ் (கைத்தொழில்துறை மின்னியலாளர்)
    48.மின்னியல் தொழில்துறை தொடர்பான சான்றிதழ்
    49.மின்னியலாளர் (வீடு)
    50.வீட்டுப் பாவனை மின்னியல் உபகரணங்கள் திருத்துதலில் சான்றிதழ்
    51.கைத்தொழில் இலத்திரனியல் கைப்பணியாளர்
    52.இலத்திரனியல் உபகரண இலத்திரனியல் உபகரண தொழில்நுட்பவியலாளர்
    53.#கையடக்கத் தொலைபேசி திருத்துனர்
    54.தொலைத் தொடர்பு தொழில்நுட்பவியலாளர் தேசிய தொழில்நுட்பவியலில் சான்றிதழ் (மின் பொறியியல்)
    55.#தேசிய தொழில்நுட்பவியலில் சான்றிதழ் (மின் பொறியியல்)

    *நிதி வங்கி மற்றும் முகாமைத்துவம்*

    56.கணக்கீட்டுத் தொழில் நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ்
    *மொழிகள்*
    57.தொழில்சார் ஆங்கிலம் தொடர்பான தேசிய சான்றிதழ்
    58.ஜப்பான் மொழியில் தேசிய சான்றிதழ்
    59.கொரியன் மொழியில் தேசிய சான்றிதழ்

    *உலோகம் மற்றும் ஒளிப் பொறியியல்*

    60.பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (பொருத்து பொறியியக்க வியலாளர்)
    61.#பொறியியல் கைப்பணிப் பயிற்சியிற்கான தேசிய சான்றிதழ் (வளிச்சீராக்கி மற்றும் வளைவுருக்கி ஒட்டுனர்)(வெல்டர்)
    62.இயந்திரவியல் தொடர்பான சான்றிதழ்
    63.இயந்திரவிய வளிச்சீராக்கி மற்றும்வளைவுருக்கி ஒட்டுநர்தொடர்பான சான்றிதழ்
    64. CNC அரைக்கும் இயந்திர செயற்பாட்டாளர்

    *மர வேலை நிபுணத்துவத்துறை*

    65.பொறியியல் கைப்பணிப் பயிற்சியில் தேசியசான்றிதழ் (மரப் பொறியியக்கவியலாளர்)
    66.மரக் கைப்பணியாளர் (கட்டடம்)
    67.மரக் கைப்பணியாளர் (தளபாடம்)
    *ஹோட்டல் தொழில்துறை*
    68.உணவு மற்றும் பான சேவைகள் (உதவிப் பணியாளர்)
    69.உணவு தயாரிப்பு
    70.உணவு தயாரிப்பு உதவியாளர்

    *அலுவலக முகாமைத்துவம்*

    71.செயலாளரியல் பயிற்சியில் தேசிய சான்றிதழ் (ஆங்கிலம்)
    72.சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினியில் தேசிய சான்றிதழ் (சிங்களம்)
    73.சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினியில் தேசிய சான்றிதழ் (தமிழ்)

    *குளிரேற்றல் மற்றும் வளிச்சீராக்கல்*

    74.பொறியியல் கைப்பணி பயிற்சிற்கான தேசிய சான்றிதழ் (குளிரூட்டல் மற்றும்வளிச்சீராக்கல் இயந்திரவியல்)
    75.குளிரேற்றல் மற்றும் வளிச்சீராக்கல் தொழில்நுட்பவியலாளர்

    *புடைவை மற்றும் ஆடைகள் துறை*

    76.ஆடை தைத்தல் (ஆண் மற்றும் பெண்) தொடர்பான சான்றிதழ்

    *உணவு தொழில்நுட்பவியல் துறை*

    77.பழங்கள் மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்தலுக்கான சான்றிதழ்

    *சுகாதாரத் துறை*

    78.தாதி உதவியாளர் (Nurse Assistant)
    79.பராமரிப்பு வழங்குனர் (Care Giver)

    More Information:
    மன்னார் – 0233238532
    திருகோணமலை – 0262223034
    வவுனியா – 0232223664
    மட்டக்களப்பு - 0652246557

     Gazette 2020 Sinhala English Tamil