Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2019.11.29 முதல் பாடசாலைகள் விடுமுறை.


அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் சில தனியார் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கானகல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (29) நிறைவடையவுள்ளன.
இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.