எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருப்பதை முன்னிட்டே பாடசாலைகளுக்கு விடுமுறைவழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.