Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் அண்மையில் இடம் பெற்ற கும்பம் திருவிழா | Trincoinfo

 
நவராத்திரியைத் தொடர்ந்து திருகோணமலையில் கும்பம் திருவிழா செவ்வாய்கிழமை 2019.10.08 வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்து ஆலயங்களில் இருந்து அடியவர்கள் கும்பங்களைத் தாங்கி நகர வீதிகளில் வலம் வந்தனர். திருகோணமலை நகரம், தம்பலகாமம், கட்டைறிச்சான், சேனையூர் பகுதிகளில் இத்திருவிழா பெருமெடுப்பில்