Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தல்; தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து | Trincoinfo


ஜனாதிபதி தேர்தலையொட்டி அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை இரத்துச் செய்யப்படும் வாய்ப்புக் காணப்படுவதாக, தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றிக்கைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும், மேலும் அவர் தெரிவித்தார்.