• Breaking News

    இன்றைய வர்த்தமானியில் காணப்படும் வேலைவாய்ப்புகள் | Trincoinfo


    பதிவாளர் நாயகம் திணைக்களம் 
    பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் மேலதிக விவாகம் பொது பதிவாளர் பதவி

    • காலி மாவட்டம்
    • கொழும்பு மாவட்டம்
    பதிவாளர் நாயகம் திணைக்களம் 

    தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும் மேலதிக விவாகம் பதிவாளர் பதவி 

    • கொழும்பு மாவட்டம்

    பதிவாளர் நாயகம் திணைக்களம்

    முஸ்லிம் விவாகம் பதிவுசெய்தல் பதிவாளர் பதவி

    • கம்பஹா மாவட்டம் 
    • களுத்துறை மாவட்டம் 
    • அனுராதபுரம் மாவட்டம்



    பதிவாளர் நாயகம் திணைக்களம்

    பிறப்பு இறப்பு பதிவாளர் பதவி 

    • குருநாகல் மாவட்டம்
    அரசாங்க சேவை ஆணைக்குழு

    இலங்கை கட்டடக் கலைஞர் சேவையின் முதலாம் தர அலுவலர்களை மூப்பு நிலை மற்றும் திறமை அடிப்படையில் விசேட தரத்துக்கு பதவி உயர்த்துவதற்கு விண்ணப்பம் கோரல்



    தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்


    வெளிவாரி விரிவுரையாளர்கள் போதனாசிரியர்களாக வெளிவாரி வளவாளர்கள் பதிவுசெய்தல்


    தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்


    தொழிநுட்பவியல் கல்லூரிகள் தொழிநுட்பக் கல்லூரியில் நடத்தப்படும் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல்
    Click Below for the gazette