Ticker

6/recent/ticker-posts

விக்ரம் மகன் துருவ் நடித்து வெளியாக உள்ள படம் ஆதித்யா வர்மா Trailer


சியான் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவால் அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த படத்தின் Trailer