Ticker

6/recent/ticker-posts

திருகோணமலை - பாபி சிம்ஹா வெளியிட்ட Lock Up Death திரைப்பட போஸ்டர்- புகைப்படத்துடன் இதோ



இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரில் பிறந்த அஜய் லட்சுமி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கு முன் இவர் மத்திய சிறைச்சாலை மற்றும் கொடூரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
படத்திற்கான பாடல் தொகுப்பையும் இவரே கவனித்துள்ளார். வெற்றிகரமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை பிரபல நடிகர் பாபி சிம்ஹா சென்னையில் வெளியிட்டுள்ளார்.
இன்னும் படத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் பேட்ட திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தந்தை கஜராஜ் சிறப்பு வேடத்தில் இதில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.