• Breaking News

    திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கேதார கௌரி விரதம் வீடியோ





    கேதார கௌரி விரதம் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பெற்று இன்றைய தினம் கௌரி காப்பு வழங்கள் இடம்பெற்றது . பக்தர்கள் இன்றையதினம் 21 நாள் விரத்த்தின் பின் கௌரிகாப்பை பெற்று மிகவும் பக்தியுடன் அணிந்துகொண்டனர். இவ்விரதம் இந்துக்களால் மிகவும் நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். திருகோணமலை, பத்திரகாளி அம்பாள் ஆலயங்கள் இவ் கேதாரகௌரி விரத்ததிற்கு பிரசித்தி மிக்க கோயில்களாகும். 

    திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்... நேரலை 27-10-2019