• Breaking News

    பெரும் சாதனை செய்த பிகில்! முக்கிய படத்தின் வசூலை முந்தி சாதனை


    ஹாட்ரிக் தீபாவளி கொண்டாட்டமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
    விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் வேளையில் வசூல் ரீதியாக படம் முன்னேற்றம் கண்டு வருகிறது. பல இடங்களில் தியேட்டர்கள் இன்னும் ஹவுஸ் புல்லாக இருக்கின்றன.
    தற்போது இப்படத்தின் தமிழ், தெலுங்கு வெர்சன் பாக்ஸ் ஆஃபிஸில் 2019 ல் உலகளவில் இப்படம் முதல் நாள் ஓப்பனிங்க் Biggest Day 1 Opener WW in 2019 என்ற சாதனை செய்துள்ளது.