• Breaking News

    ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்?- வீடியோவுடன் வந்த அதிகாரப்பூர்வ தகவல்


    முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் தான் நடைபெற்று வருகிறது.
    படத்தில் சின்ன வேடத்தில் சிவாஜி படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த ஸ்ரேயா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
    இந்த நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை அதாவது அவரது 168வது படத்தை சிவா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகியுள்ளது.
    இதோ வீடியோ,