• Breaking News

    அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை வசூல், இத்தனை கோடியா! அதிர்ந்த கோலிவுட்


    தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சில படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.
    தற்போது நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளார், ஆம், நம்ம வீட்டு பிள்ளை தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
    இப்படம் தமிழகத்தில் மட்டும் 6 நாட்களில் ரூ 35 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், எப்படியும் ரூ 50 கோடி கிளப்பில் இப்படம் இணையும் என கூறப்படுகின்றது.
    மேலும், தற்போது பூஜை விடுமுறை வரவிருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.