Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளில் பிகில் ஷோக்கள் எப்போது ஆரம்பம் தெரியுமா?


விஜய்யின் பிகில் படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான ஸ்பெஷல் ஏற்பாடுகள் எல்லாம் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஸ்பெஷல் ஷோ இருக்குமா என ரசிகர்கள் இப்போதும் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளில் பிகில் படம் எந்த நேரத்தில் வெளியாகிறது என்ற விவரம் இதோ,
  • USA- 6.30 PM வியாழக்கிழமை
  • France- 12.30 AM வெள்ளிக்கிழமை
  • UAE- 2.30 Am வெள்ளிக்கிழமை