இதேவேளை, குறித்த வளாக மாணவர்கள் கடந்த சில தினங்களாக தொற்று நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், மருத்து அறிக்கைகளும் நோய் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.