• Breaking News

    டுபாயில் 90 வீத மலிவு விலையில் பொருட்கள் வாங்க


    டுபாயில் மலிவு விலை விற்பனை ஆரம்பமாகியுள்ளது.
    இம்மாதம் 31ம்திகதி தொடக்கம் நவம்பர் 2ம் திகதி வரையில் டுபாயில் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் 90 விலைக்கழிவில் உடைகள், அழகுசாதனப்பொருட்கள், தங்கம், வீட்டுப்பாவனைப் பொருட்கள், மின்சாதனப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    டுபாய் முழுவதும் சுமார் 2000 விற்பனை நிலையங்களில் இம்மழிவு விலை விற்பனை இடம்பெறும்.