Ticker

6/recent/ticker-posts

தளபதி 64-ல் கமிட்டான இன்னொரு நாயகி? யார் தெரியுமா .?

தளபதி விஜய் பிஸியாக நடித்து வரும் நிலையில், தளபதி 64 படத்தின் கதாநாயகி பற்றின தகவல் வெளியாகி உள்ளது.
Thalapathy Vijay 64 Heroine Update : பிகில் படம் முடிந்து தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தளபதி 64 படத்தை பற்றி தகவல் அதிகமாக வெளியாகி வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்து உள்ள நிலையில், தளபதி 64 படக்குழு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று உள்ளார்கள்.
தற்போது தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

ஆனால், தற்போது மற்றொரு முக்கிய கதாநாயகியும் தளபதி 64-ல் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடங்க மறு, இமைக்க நொடிகள் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷிகன்னா தளபதி 64 படத்தில் இணைந்து உள்ளார்.