Ticker

6/recent/ticker-posts

உலக அளவில் வசூலில் 5 வது இடத்தில் பிகில், பிரமிக்க வைக்கும் சாதனை!


பிகில் தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் ஓப்பனிங் தான் விஜய் நடிப்பில் உச்சமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற்து.
இந்நிலையில் பிகில் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் 20.5 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் உலக அளவில் இந்த வார வசூலில் பிகில் 5வது இடத்தை பிடித்துள்ளது, இவை தான் முதன் முறையாக விஜய் படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ஓப்பனிங்கில் டாப் 5 வசூலுக்குள் வருவது.
இதற்கு முன்பு கபாலி, 2.0 ஆகிய படங்கள் இப்படி ஒரு சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.