• Breaking News

    ரூ.200 கோடி வசூலை எட்டியது, 'பிகில்' | Trincoinfo

    தீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
    தீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. வெளியான ஐந்தே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியதாக, திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மெர்சல், சர்காரை தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய 3 - வது படம் என ஹாட்ரிக் சாதனையை நடிகர் விஜய் படைத்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் பிகில் படம் ஒரு மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. இதன் மூலமாக, 'விஸ்வாசம்' படத்தின் ஒட்டு மொத்த வசூலை 5 நாங்களில் 'பிகில்' முறியடித்துள்ளது.