Ticker

6/recent/ticker-posts

1960 யாழ்ப்பாண விமான நிலையம்: நினைவுக் கிளறல்

1960 களில் யாழ்ப்பாண விமான நிலையம்...

எவரும் இலகுவில் பார்த்திராத வரலாற்றுப் பொக்கிஷம்...

அதிகம் பகிருங்கள்....

இப் புகைப்படம் 1960ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அன்றைய யாழ்ப்பாண விமான நிலையம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.