Latest News

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் !!


பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது. கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.எண்ணெய், அதிக மசாலா, காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பதுநல்லது. பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள்ள‍ பால் பொருட்களை சாப்பிடக்கூடாதுபாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்க‍கூடாது. வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சேர்க்க கூடாது. அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகளை சேர்க்க கூடாது. அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும். எனவே வயிறு முட்ட சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை வரையில் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அதற்குமேல் எடை அதிகரிக்க கூடாது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் !! Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top