Latest News

சமூக வலைதளங்களில் வெறித்தனமாக வைரலாகும் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல்

பிகில் திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் சமூக வலைதளங்களில் படுவைரலாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

Bigil - Verithanam Lyric Video (Tamil) | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | Atlee | AGS




ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சமூக வலைதளங்களில் வெறித்தனமாக வைரலாகும் விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top