Latest News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு


இன்று நள்ளிரவு (10) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ரூபா 2 ரூபாவாலும், சுப்பர் டீசல் ரூபா 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top