Latest News

10 வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவை பார்த்து கதறிய லொஸ்லியா



பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் ஆனது போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் சேரன் உள்ளே வந்து சர்ப்ரைஸ் தந்ததை அடுத்து, லொஸ்லியாவின் தந்தை நுழைந்துள்ளார். இதனால் லொஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 10 வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவை பார்த்து கதறிய லொஸ்லியா Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top