Ticker

6/recent/ticker-posts

பொதுஅறிவு வினா விடைகள் - 01


பொதுஅறிவு வினா விடைகள் - 02  

பொதுஅறிவு வினா விடைகள் - 03

பொதுஅறிவு வினா விடைகள் - 04


* சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி


* சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி


* வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி ஆண்டு


* அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள்  - சனி


* மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்


* வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாயு - நைட்ரஜன்


* மின்கலத்தை கண்டு பிடித்தவர் - அலெக்சாண்டரோ வோல்டோ


* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922


* உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது


* ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்


* ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750


* சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா


* சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்


* 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்


* தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி


* இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி


* 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி

* சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி

* உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981


* உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்

* உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19

* மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்


* நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்


* சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி


* 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்


* நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்

* 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்

 * முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்


* பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்


* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639


* ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945


* இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்

* மனித மூளையின் எடை - 1.4 கிலோ


* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை


* மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை


* இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)


* ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா


* பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.


* நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்


* ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்


* ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு


* உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்


* கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33


* ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ

* உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்


* திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114


* உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948


* உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை


* உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி


* ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து


* ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்


* தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.


* மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா

* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா


* சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா


* ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்


* மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்


* அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி


* சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்


* உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17


* தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை

* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா


* புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்


* வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா* எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா


* உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி


* உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா


* ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா


* உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்


* புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்


* உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா