Latest News

மரக்கறி உணவு பிரியர்களுக்கு இனி திருகோணமலையில் மீண்டும் நெஸ்கபே | Trincoinfo


திருகோணமலை நகரில் 23வருடங்களின் முன் தமிழரின் பொருளாதரத்தை அழிப்பதில் சூறையாடப்பட்ட நெஸ்கபே மீண்டும் இன்று காலை பொதுப்பொலிவுடன் திறப்பு விழா!!!
மீண்டும் நெஸ்கபே என்னும் பெயர் மாற்றத்துடன் இன்று 2019.08.25 காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பபட்டது.
மரக்கறி உணவு பிரியர்களுக்கு இனி திருகோணமலையில் கொண்டாட்டம் தான்.










  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மரக்கறி உணவு பிரியர்களுக்கு இனி திருகோணமலையில் மீண்டும் நெஸ்கபே | Trincoinfo Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top