Latest News

திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து !!!


 திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கந்தளாய் போக்குவரத்துச்சபைக்குரிய பேருந்து 23/08/2019 காலை ஹபரண திகம்பத்தான பகுதியில் எதிர்திசையில் வந்த வேனுடன் மோதி விபத்து ஏற்பட்டதுடன் 22பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள தம்புள்ள வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.





















  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து !!! Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top