Latest News

வடக்கில் 215 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்


வட மாகாதில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரிகளுக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.
148 ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும், 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் ஆளுநரினால் இதன்போது வழங்கப்பட்டன.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வடக்கில் 215 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top