Latest News

திருகோணமலை பசார் பகுதி மக்களுக்கான முக்கிய அறிவித்தல் - Trincoinfo


திருகோணமலை பசார் பகுதியில் குப்பை அகற்றுதல் தொடா்பாக பொதுமக்களின் நலன் கருதி புதிய நடைமுறையொன்றை அமுல்படுத்த நகரசபை தீா்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் பசார் பகுதி 03 வலயங்களாக பிாிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பொறுப்பாக 01 மேற்பாா்வையாளரும், 01 தலைமை தொழிலாளியும் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.

ஒவ்வொரு வலயத்திற்கும் குப்பை சேகாிக்கும் வாகனம் வருகின்ற தினம் பற்றியும் அன்றைய தினம் வாகனத்துடன் வேலை மேற்பாா்வை மேற்கொள்ள வரும் உத்தியோகத்தா் பெயரும் கீழே தரப்பட்டுள்ளது.
வலயம் A திங்கட்கிழமையும், வியாழக்கிழமை
வலயம் B செவ்வாய்க்கிழமையும், 
வெள்ளிக்கிழமையும் 
வலயம் C புதன் கிழமையும், சனிக்கிழமையும்

இதுவரை நகரசபை குப்பை அகற்றும் வாகனம் வரும் போது சில வீடுகள் பூட்டி இருப்பதால் குப்பை அகற்ற முடிவதில்லை. சிலா் வீட்டிலிருந்தும் குப்பை சேகாிக்கும் வாகனம் வருவது தொியாதததால் குப்பை அகற்ற முடிவதில்லை இதனை கருத்திற்க்கொண்டு பொதுமக்களுக்கு குப்பை அகற்றும் வாகனம் வருவதை தொியப்படுத்தும் வகையில் வாகனத்தில்ஒலி சமிஞ்ஞை ஏற்பாடு Sound System செய்யப்பட்டுள்ளது.

பசார் பகுதிக்கு பொறுப்பான மேற்பாா்வையாளா் 
திரு.P.கலைச்செல்வன் தொ.இல - 077 -1753810

பொறுப்பான தலைமை தொழிலாளி 
திரு.R.செல்வம் தொ.இல - 076 -6905511

மேற்கூறிய தினங்களில் அப்பகுதிக்கு குப்பை அகற்றும் வாகனங்கள் வரவில்லையெனின் மேற்கூறிய உத்தியோகத்தா்களை தொடா்பு கொண்டு சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
ஆலோசனைகள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.
தலைவா்
நகராட்சி மன்றம்
திருகோணமலை.
(News By - நகராட்சி மன்றம் திருகோணமலை FB)
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை பசார் பகுதி மக்களுக்கான முக்கிய அறிவித்தல் - Trincoinfo Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top