Latest News

உவா்மலை பகுதியில் குப்பை அகற்றுதல் தொடா்பாக பொதுமக்களின் நலன் கருதி புதிய நடைமுறை



திருகோணமலை உவா்மலை பகுதியில் குப்பை அகற்றுதல் தொடா்பாக பொதுமக்களின் நலன் கருதி புதிய நடைமுறையொன்றை அமூல்படுத்த நகரசபை தீா்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் உவா்மலை பகுதி 03 வலயங்களாக பிாிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பொறுப்பாக 01 மேற்பாா்வையாளரும், 01 தலைமை தொழிலாளியும் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.
ஒவ்வொரு வலயத்திற்கும் குப்பை சேகாிக்கும் வாகனம் வருகின்ற தினம் பற்றியும் அன்றைய தினம் வாகனத்துடன் வேலை மேற்பாா்வை மேற்கொள்ள வரும் உத்தியோகத்தா் பெயரும் கீழே தரப்பட்டுள்ளது.
வலயம் 01 திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வலயம் 02 செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வலயம் 03 புதன் கிழமையும், சனிக்கிழமையும்

இதுவரை நகரசபை வாகனம் வரும் போது சில வீடுகள் பூட்டி இருப்பதால் குப்பை அகற்ற முடிவதில்லை. சிலா் வீட்டிலிருந்தும் குப்பை சேகாிக்கும் வாகனம் வருவது தொியாதததால் குப்பை அகற்ற முடிவதில்லை இதனை கருத்திற்க்கொண்டு பொதுமக்களுக்கு தொியப்படுத்தும் வகையில் ஒலி சமிஞ்ஞை ஏற்பாடு Sound System வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உவா்மலை பகுதிக்கு பொறுப்பான மேற்பாா்வையாளா் 
திரு.B.கமலேஸ்வரன் தொ.இல - 077-5384096

பொறுப்பான தலைமை தொழிலாளி திரு.A.பாா்த்தீபன் தொ.இல - 075-4808465
மேற்கூறிய தினங்களில் அப்பகுதிக்கு குப்பை அகற்றும் வாகனங்கள் வரவில்லையெனின் மேற்கூறிய உத்தியோகத்தா்களை தொடா்பு கொண்டு சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்நடைமுறை ஒரு பரீட்சாா்த்த நடவடிக்கை ஆகும்.
இது வெற்றியடையும் பட்சத்தில் ஏனைய பகுதிகளுக்கும் இதே போன்ற சேவையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆலோசனைகள் அபிப்பிராயங்கள் வரவே்ற்கப்படுகின்றது.
தலைவா்
நகராட்சி மன்றம்
திருகோணமலை.

News by - நகராட்சி மன்றம் திருகோணமலை FB
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: உவா்மலை பகுதியில் குப்பை அகற்றுதல் தொடா்பாக பொதுமக்களின் நலன் கருதி புதிய நடைமுறை Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top