Latest News

திருகோணமலை விலங்கு அறுமனை



திருகோணமலை நகசபை பகுதியில் மனையாவெளி பிரதேசத்தில் அமைந்திருந்த விலங்கு அறுமனை Slaughter house 2016 ஆண்டு முதல் அந்த விலங்கு அறுமனையை பாவிப்பதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று வரை திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு உாித்தாக ஒரு விலங்கு அறுமனை இல்லாமையால் இறைச்சிக்கடை உாிமையாளா்கள் பாாிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியாதயிற்று.
தற்போதைய சபைக்கு விலங்கு அறுமனையொன்றை அமைப்பதற்காக முதலில் கன்னியா பகுதி இடமொன்று இனங்கானப்பட்டது. இது கன்னியா சுடுநீா் மற்றும் சிறுப்பிட்டி குளம் அருகே அமைவதால் இது பொருத்தமற்றது என கைவிடப்பட்டது.
பின்னா் ஜின்னாநகாில் ஓாிடம் இனங்காணப்பட்டது அவ்விடமும் அப்பகுதி மக்களால் பொருத்தமற்றது என நிராகாிக்கபட்டது. இதன் பின்னா் குச்சவெளி பிரதேச செயலாளருடன் தொடா்பு கொண்ட போது அவரால் இக்பால் நகாில் ஈச்சங்காடு எனும் பகுதியில் ஒரு ஏக்கா் காணி இதற்கென ஒதுக்குவதாக கூறியிருந்தாா். இந்த இடம் சட்டரீதியாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற பின்னா் அதில் நகரசபையால் ஒரு விலங்கு அறுமனை அமைப்பதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி குடிசனம் அற்ற பகுதியாகும். (அமைவிடம் படத்தில் உள்ளது)
இக்காணியில் புதிய கட்டடம் அமைக்கும் வரை குச்சவெளி பிரதேச சபையால் கட்டப்பட்டு தற்சமயம் பாவனையில் இல்லாமல் உள்ள விலங்கு அறுமனையை தற்காலிகமாக 06 மாத காலத்திற்கு நகரசபைக்கு வாடகை அடிப்படையில் தந்துதவுமாறு குச்சவெளி பிரதேச சபையிடம் கோரப்பட்டுள்ளது.
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.
தலைவர் 
நகராட்சிமன்றம்
திருகோணமலை








  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை விலங்கு அறுமனை Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top