Latest News

திருகோணமலை - வடிகான்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதும் தீர்வூ


திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குள் காணப்படுகின்ற வடிகான்கள். சாியான மட்டம் பாா்த்து அமைக்காத படியால் வடிகான்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதும், தடைபடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்பு மட்டுமன்றி சாதாரண நுளம்புகளின் பெருக்கமும் மிக அதிகமாக காணப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் 2010 ஆம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, அமையவுள்ள வடிகான்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வரைபடங்கள் (Strom Water Drainage plan) தயாாிக்கப்பட்டுள்ளது .இதுவரை இதனடிப்படையில் வடிகான்கள் அமைக்கப்படாததும் இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதற்கும் ஒரு காரணமாகும் எனவே எதிா்வரும் காலத்தில் நகராட்சிமன்ற பகுதிக்குள் அமைக்கப்படும் வடிகான்கள் துறைசாா்ந்த உத்தியோகத்தாின் வழிகாட்டலுடன் தயாாித்து வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய வடிகான்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரையில் நுளம்பின் தாக்கத்தை இயன்ற வரை குறைக்கும் முகமாக கழிவுநீர் தேங்கி நிற்கும் வடிகான்களுக்கு நகராட்சிமன்ற Bowser மூலம் கடல் நீரை பாய்ச்சுவதற்கு நகரசபையால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தங்கள் ஆலோசனைகள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகிறது.
தலைவா்
நகராட்சி மன்றம்.
திருகோணமலை.






News By -  நகராட்சி மன்றம் திருகோணமலை FB
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை - வடிகான்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதும் தீர்வூ Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top