Latest News

சென்ஜோசப் அடைவீதி வடிகான் குறுக்கு சுவா்கள்கள் அகற்றப் படுகின்றது



திருகோணமலையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மழையின் காரணத்தினால் நகாின் சென்ஜோசப் அடைவீதியை அண்டிய பகுதிகள் நீாில் மூழ்கியதுடன் வீடுகளுக்குள்ளும் நீா் புகுந்து பொதுமக்கள் பலா் பாதிக்கப்பட்டனா். இதற்கு காரணம் சென்ஜோசப் அடைவீதியில் உள்ள வடிகான்களுக்கு குறுக்கே தடுப்புச்சுவா்கள் பல முன்னைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன. 
அதுமட்டுமல்லாமல் வடிகான் நிலத்தடியில் கால்வாய்க்கு குறுக்கே கொங்கிறீற்றிலான “BEAM” போடப்பட்டிருந்தது. இதனால் மழைகாலத்தில் வரும் குப்பைகூலங்கள் அவற்றில் தங்கி, கழிவுநீா் செல்வது தடைபடுவதால் வெள்ள நீா் வடிந்தோட முடியாமல் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்குவது நகர சபையால் அவதானிக்கப்பட்டது.

இந்த குறுக்கு சுவா்கள் இந்த வடிகானுக்கு அடுத்தாற் போல் உள்ள காணியின் மதிற்சுவரை பலப்படுத்துவதற்காக கட்டப்பட்ட சுவா்களாகும். இதனை அகற்றுமாறு அவ் ஆதன உாிமையாளா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் அதனை செய்யாதவிடத்து நகரசபையால் அக்குறுக்கு சுவா்கள் அகற்றப்பட்டு சீரான நீரோட்டத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை அகற்றும் போது ஆதன உாிமையாளா்களின் மதில்சுவாிற்கு பாதிப்பு எற்படின் அதற்கான பொறுப்பை நகரசபை ஏற்றுக்கொள்ளாது எனவும் நகரசபையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றது.
தலைவா்
நகராட்சி மன்றம்
திருகோணமலை

News By - நகராட்சி மன்றம் திருகோணமலை FB
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்ஜோசப் அடைவீதி வடிகான் குறுக்கு சுவா்கள்கள் அகற்றப் படுகின்றது Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top