Latest News

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் அறிவித்தபடி வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. தயவு செய்து ட்ரெய்லரை வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் இன்று ஒரு வழியாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அஜித் நடித்துள்ள விஸ்வாசம் பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top