இதேவேளை பிரித்வீ ஷா   குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரகானே அவர் அடித்து ஆடும் வீரர்  என தெரிவித்துள்ளதுடன பிரிதீவி ஷா  இந்திய ஏ மற்றும் மும்பாய் அணிக்காக விளையாடும் போது எப்படி விளையாடுவாரே அப்படி டெஸ்ட்போட்டியிலும் விளையாடவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.