பொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo👉🏿 பொலிஸ் உதவிச் சேவை சேமப்படை உப பொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்) மற்றும் சேமப்படை பெண் உபபொலிஸ் பரிசோதகர் (தாதி உத்தியோகத்தர்)
இலங்கைப் பொலிஸில் சேமப்படை தகுதிகாண் உப பொலிஸ் பரிசோதகர் (தாதி) மற்றும் சேமப்படை தகுதிகாண் பெண் உப பொலிஸ் பரிசோதகர் (தாதி) பதவிகளுக்கான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

👉🏿முடிவூ திகதி :- 22-08-2019
👉🏿சம்பளம் - 52,870.00 ரூபா
👉🏿18-30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
👉🏿 க.பொ.த. (சா. தர) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உட்பட 4 பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்கள் ஒரே முறையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
👉🏿 க. பொ. த. (உ.தர) பரீட்சையில் ஒரே முறையில் 03 பாடங்கள் சித்தியடைந்திருத்தல் (உயிரியல், விவசாய அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் சித்தியடைந்திருத்தல்).
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் - வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க
https://goo.gl/e67xRH
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள்
https://chat.whatsapp.com/2rZioWnyDDF0SFQxEx0d5X
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள் https://goo.gl/ESozyk
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(FB Page | Like செய்யுங்கள்) https://www.facebook.com/JobNewsNet
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 எமது இணையதளத்தை பார்வையிட... http://www.trincoinfo.com
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖


Post a Comment

0 Comments