(RDB Bank) பிரதேச அபிவிருத்தி வங்கியில் நாடு முழுவதும் பதவி வெற்றிடம் | Trincoinfo



➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖
👉🏿 50க்கு மேற்பட்ட போட்டிப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக பெற செய்ய வேண்டியது
https://goo.gl/e67xRH
 👉🏿 எமது Job News Net யூடியுப் சனலை (SUBSCRIBE) சப்ஸ்கிரைப் செய்து (screen shot) ஸ்கீரின் சொட் எடுத்து எமது வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பவும்.
👉🏿 எமது Job News Net யூடியுப் சனல் இணைப்பு கீழே உள்ளது
https://goo.gl/e67xRH
 (எமது வட்ஸ்அப் இலக்கம் - 0771699912 -
https://wa.me/94771699912 )
👉🏿 24 மணித்தியாலத்துக்குள் மாதிரி வினாத்தால்கள் உங்களுக்கு வந்து சேரும்
✔️ மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖

✔️ பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB Bank)

✔️ கீழ்வரும் 276 கிளைகளை கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கிவெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதன் கல்வி மற்றும் ஏனைய விபரங்கள்

✔️ 1. பயிற்சி வங்கி உதவியாளர் | Trainee Banking Assistant

✔️க.பொ.த உயர் தரத்தில் சித்தி

✔️ கணினி தொடர்பான அறிவு மற்றும் தமிழில் பணி புரியும் அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

✔️சம்பளம் 38,080/=

✔️விண்ணப்ப முடிவு திகதி:-31.07.2019

✔️ இலவச விண்ணப்ப படிவம் இணைக்கப் படட்டுள்ளது




Post a Comment

0 Comments