இன்றைய நாளில் அன்று நடந்தவைகள் - 03/07/2019 | Trincoinfo




  • 1844 - பெரிய ஓக் (படம்) பறவைகளின் கடைசி சோடி ஐசுலாந்தில் கொல்லப்பட்டன.
  • 1872 – 1923 இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
  • 1988 – அமெரிக்க போர்க் கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
by - wikipedia

Post a Comment

0 Comments