பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையதளமூடாக வழங்க நடவடிக்கை | Trincoinfo


பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையதளம் அல்லது தபால் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தபால் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இதற்காக பரீட்சைகள் திணைக்களம் தபால் திணைக்களத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான வெளியீடு நாளைமறுதினம் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments