இன்றைய(07.06.2019) அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள் | Trincoinfo1. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் சார்ந்த அலுவலர் சேவைத் தொகையின்
சட்ட உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளல் - 2019

2. தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி – 2019/2020

3. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
வன பரிபாலனத் திணைக்களம்
வன பரிபாலனத் திணைக்களத்திலுள்ள வன வெளிக்கள உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை - 2019

4.  காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு
இலங்கை நிலஅளவைத் திணைக்களம்
இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதிதேர்ச்சிபெற்ற சேவைத் தொகுதியில்
பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - நில அளவைக் கள உதவியாளர்கள்மேலதிக விபரங்களுக்கு


Post a Comment

0 Comments