விண்ணப்பங் கோரலை இரத்துச் செய்தல் | Trincoinfo

கடந்த 27.04.2019 மற்றும் 05.05.2019 போன்ற தினங்களி்ல் தினகரன் பத்திரிகைகளில் 
பிரசுரிக்கப்பட்ட ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையிலான கருத்திட்ட உதவியாளருக்கான (பயிலுநர்) ஆட்சேர்ப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 முழுமையான விபரங்களுக்கு -


Post a Comment

0 Comments