தேசிய நீர்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை வேலைவாய்ப்பு | Trincoinfoதேசிய நீர்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை வேலைவாய்ப்பு
பதவி வெற்றிடங்கள் :
Management Assistant,
Administrative Officer
Cartographer
Land Surveyor
Draftsman, Diver
Laboratory Assistant
Survey Helper
Helper
more Vacancies
விண்ணப்ப முறை :

இந்த பதவிகள்‌ அனைத்துக்கும்‌ விண்ணப்பிப்பதற்கு உங்கள்‌
சுயவிபரக்கோவை கல்வித்‌ தகமைச்‌ சான்றிதழ்களின்‌ போட்டோ பிரதி மற்றும்‌
இரண்டு உறவினர்‌ அல்லாத அரசு ஊழியர்களிடமிருந்து பெற்ற பரிந்துரை
கடிதம்‌ ஆகியவற்றை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப முடிவுத்‌ திகதி முன்பதாக பதிவுத்‌
தபாலில்‌ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றது.

Post a Comment

0 Comments