செயற்றிட்ட உதவியாளர்களாக 8000 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் | Trincoinfoசெயற்றிட்ட உதவியாளர்களாக 8000 பட்டதாரிகள் நியமனம் பெறவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமனம் பெறுபவர்கள் ஒரு வருட பயிற்சியினைப் பெறுவர். அதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நிரந்தர நியமனங்களைப் பெறுவர். பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் 20000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
விண்ணப்பப் படிவங்களுக்கு :-
http://www.mnpea.gov.lk/web/images/graduate_training/Application_Tamil.pdf  (தமிழ்)

http://www.mnpea.gov.lk/web/images/graduate_training/Application_English.pdf  (ஆங்கிலம்)Post a Comment

0 Comments