7500 வெற்றிடங்கள் பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் | Trincoinfo 📌 உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன் இலங்கை முழுவதும் 7500 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
https://youtu.be/zr5AQQxtGNc

(முக்கிய குறிப்பு - விண்ணப்ப முடிவுத் திகதி 20.05.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது)

👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது
Job News Net - வேலைவாய்ப்பு செய்திகளை பாருங்கள்

👉🏿 வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள லிங்கை அழுத்தி பின் Subscribe என்பதை அழுத்தவூம்
https://goo.gl/e67xRH

👉🏿 உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி - மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்.....
🎯 https://goo.gl/e67xRH


📌 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு

(இலவச விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

📌 பதவி - பயிற்சி செயற்றிட்ட உதவியாளர்(TRAINEE PROJECT ASSISTANT)

தகைமைகள்

- க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி

- க.பொ.த உயர் தரத்தில் குறைந்தது 1 பாடங்களில் சித்தி

📌 முழுமையான விபரங்களுக்கு -  https://youtu.be/zr5AQQxtGNc

📌 புதிய விண்ணப்ப முடிவுத் திகதி - 20.05.2019Post a Comment

0 Comments