ஆய்வு உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு வெற்றிடங்கள் | Trincoinfo

👉🏿 கிழக்கு மாகாண பொதுச்சேவையின் உள்ளுராட்சி திணைக்களத்தின் ஆய்வு உத்தியோகத்தர், தரம் 3 பதவிக்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2019 👉🏿 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2019.04.23 👉🏿 ஆட்சேர்ப்பு முறை எழுத்து மூலப் பரீட்சையில் சித்திபெற்று அத்துடன் நேர்முகப் பரீட்சையிலும தமது தகைமைகளை நிரூபித்த விண்ணப்பதாரர்கள் ஆய்வு உத்தியோகத்தர் தரம் 3 பதவிக்கு அமர்த்தப்படுவார்கள். 👉🏿 விண்ணப்பிக்கும் முறை இவ்வறிவித்தலில் இறுதியில் காட்டப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை நிரப்பி பதிவுதபாலில் அனுப்பவும் 👉🏿 மேலதிக விபரங்களுக்கு வீடியோவுக்கு கீழ் உள்ள லிங்கை பார்க்கவும் அல்லது எமது Trincoinfo இணையதளத்தை பார்க்கவும் 👉🏿 எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள் 

 👉🏿 எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள் https://goo.gl/ESozyk 👉🏿 எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(FB Page | Like செய்யுங்கள்) https://www.facebook.com/JobNewsNet 👉🏿 எமது இணையதளத்தை பார்வையிட... http://www.trincoinfo.com 👉🏿 மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖ 👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் - வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க https://goo.gl/e67xRH


Post a Comment

0 Comments